ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனைக்காக ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபடக் கூடாது என சீரம் நிறுவனத்திற்கு உத்தரவு Sep 12, 2020 1105 ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி சோதனைக்கான, ஆட்சேர்ப்பு பணியை நிறுத்துமாறு சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்லைக்கழகத்தின் கோவிஷில்டு என்ற கொரேன...